வாட்ஸாப் செயலியில் வந்த புது அம்சம்… இனிமே அந்த விஷயத்துக்கு பயப்பட தேவையில்லை.!
மிக பிரபலமாக மக்கள் மத்தியில் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸாப் மிக முக்கியமான செயலியாக இருந்து வருகிறது. தொடர்ந்து மெசேஜ், வீடியோ கால் என பல விஷயங்களை செய்வதற்கு ...






