வில்லனா நான் நடிக்க கூடாதுன்னு நினைச்சாங்க..! விஜயகாந்த் பட வாய்ப்பில் நெப்போலியனுக்கு அடித்த அதிஷ்டம்.!
தமிழ் சினிமாவில் கதாநாயகன் வில்லன் என்று இரண்டு கதாபாத்திரங்களிலுமே சிறப்பாக நடித்து வந்தவர் நடிகர் நெப்போலியன். இப்பொழுதும் கூட அவர் தமிழில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். ...







