தம்பி இறந்த சோகத்திலேயே உயிரை விட்ட அண்ணன்!.. நடிகர் பாண்டியன் குடும்பத்தில் நடந்த கொடுமை!..
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா மூலமாக பலர் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளனர். அப்படி அறிமுகமானவர்களில் முக்கியமானவர் நடிகர் பாண்டியன். மண்வாசனை திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் ...






