கேட்ட அந்த ஒரு கேள்வியால் மணிரத்னம் திரைப்படத்தில் வாய்ப்பை இழந்த மோகன்!.. ஆனா கேள்வி கரெக்ட்டுதான்..
தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். பெரும்பாலும் மணிரத்தினம் இயக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெறக் கூடியவை. இதனால் தொடர்ந்து ...






