என் பிள்ளைங்க பத்தி அந்த மாதிரி பேசுறாங்க.. மனம் வருந்திய நடிகை ப்ரியாமணி.. இந்த நிலை மாறணும்..!
தமிழில் பருத்திவீரன் திரைப்படம் மூலமாக அதிக பிரபலமாகி அதன் மூலம் தற்சமயம் முக்கிய கதாநாயகியாக இருப்பவர் நடிகை பிரியாமணி. பிரியாமணி தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தாலும் ...






