நயன்தாரா திருமணத்திற்கு வீடியோ எடுக்கப்போகும் பிரபல இயக்குனர்..! – இவருக்கா இந்த நிலைமை?
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தமிழ் திரைத்துறையில் வெகுநாட்களாக காதல் ஜோடிகளாக இருந்து வருகின்றனர். வருகிற ஜூன் 9 ஆம் தேதியன்று இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆக ...






