அண்ணா அளவுக்கு எனக்கு மரியாதை இல்ல.. வீட்லக்கூட இப்படிதான் நடத்துறாங்க.. மனம் வருந்திய பிரபுதேவா தம்பி…
தமிழில் டான்ஸ் மாஸ்டர் என்று கூறினாலே எல்லோருக்கும் என் நினைவுக்கு வர்பவர் பிரபுதேவா தான் மைக்கேல் ஜாக்சனின் அனைத்து டான்ஸ்களையும் தமிழில் ஆட கூடியவராக பிரபுதேவா இருந்தார். ...






