nelson

கார்ப்பரெட் கம்பெனிக்கு சப்போர்ட் செய்யும் நெல்சன்.. செய்யம்மாட்டாரா பின்ன?

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக நெல்சன் இருந்து வருகிறார். இப்போது இருக்கும் இயக்குனர்கள் எல்லாம் ஒரு சில திரைப்படங்களில் நடித்த உடனே அதிக பிரபலமடைந்து விடுகின்றனர். அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் இயக்குனர் நெல்சன் ஆவார். அவர் இயக்கிய டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தன. இயக்குனர் நெல்சன்: தொடர்ந்து மிக சீக்கிரத்திலேயே நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன். அப்படியாக […]

Continue Reading
jailer 2

ஜெயிலர் 2 ல இதுதான் ரூல்ஸ்.. சன் பிக்சர்ஸ்க்கு குண்டை தூக்கி போட்ட நெல்சன்..!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் சமீபத்தில் அவருக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் இருந்தது. ஜெய்லர் திரைப்படம் வெற்றியாகும் என்பது இந்த பட குழுவே எதிர்பார்த்த ஒரு விஷயம் கிடையாது என்று தான் கூற வேண்டும். படம் வெளியான பிறகு இப்படியான ஒரு வெற்றியை கொடுத்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அதனை தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான திட்டம் போடப்பட்டது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கூலி படத்திற்கு பிறகு துவங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. […]

Continue Reading
sivakarthikeyan

எஸ்.கே தேர்ந்தெடுக்கும் இயக்குனர்கள்கிட்ட இந்த ஒற்றுமையை கவனிச்சீங்களா? பட வெற்றிக்கு பின்னால் இருக்கும் மாஸ்டர் ப்ளான்..!

தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்சமயம் 100 கோடியை தாண்டி வசூல் கொடுக்கும் நடிகராக மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் படங்களுக்கும் இப்பொழுது அவர் தேர்ந்தெடுக்கும் பழங்களுக்கும் இடையே நிறைய வித்தியாசங்களை பார்க்க முடிகிறது. அதே சமயம் தொடர்ந்து சிவகார்த்திகேயன் கொடுத்த வெற்றி படங்களுக்கு பின்னால் ஒரு ஒற்றுமை இருக்கிறது அதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் தற்சமயம் இதற்காக சிவகார்த்திகேயனை பாராட்டி வருகின்றனர். பெரும்பாலும் இப்பொழுது சிவக்கார்த்திகேயன் நடிக்கும் படங்கள் எல்லாம் அறிமுக இயக்குனர்களாலேயே இயக்கப்படுகிறது. அதிக அனுபவம் வாய்ந்த […]

Continue Reading
kavin nelson

என்னதான் நட்புனாலும் அந்த விஷயத்தில் கவின்…! ஷாக்கான நெல்சன்…

தமிழில் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகராக கவின் இருந்து வருகிறார். இதனாலேயே நடிகர் கவினுக்கான வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது. சினிமாவிற்கு வரும் ஆரம்ப காலகட்டங்களில் ஒரு நடிகர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள்தான் தொடர்ந்து அவர்களுக்கு மார்க்கெட்டை உருவாக்கி கொடுக்கும். நிறைய நடிகர்கள் தவறான கதை களங்களை தேர்ந்தெடுப்பதன் மூலமாக சினிமாவில் வரவேற்பை இழப்பதை பார்க்க முடியும். உதாரணத்திற்கு நடிகர்கள் விமல் களவாணி திரைப்படம் மூலமாக பெரும் வரவேற்பை பெற்றார். கவின் சம்பளம்: பிறகு […]

Continue Reading
kavin vijay sethupathi

விஜய் சேதுபதி படத்தில் ஏமாற்றம்… கவினுக்கு நடந்த நிகழ்வு.. ஓப்பன் டாக் கொடுத்த கவின்.!

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக கவின் இருந்து வருகிறார். பெரும் நடிகர்கள் அனைவரும் அதிக சம்பளம் வாங்குவதால் தற்சமயம் சின்ன பட்ஜெட் திரைப்படங்களில் நடிப்பதற்கு நடிகர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மணிகண்டன் கவின் மாதிரியான நடிகர்கள் இப்பொழுது சினிமாவில் அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றனர். கவின் நடித்த திரைப்படத்தில் டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கவினுக்கு […]

Continue Reading

காசு விஷயத்தில் வந்த பிரச்சனை.. விஜய் டிவிக்கு ஆப்பு வைத்த இயக்குனர் நெல்சன்.. தரமா ப்ளான் போட்டுருக்காரு..

தற்சமயம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான வெற்றி இயக்குனராக இயக்குனர் நெல்சன் இருந்து வருகிறார். முதன்முதலாக கோலமாவு கோகிலா திரைப்படம் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகமானார். கோலமாவு கோகிலா திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்கிற படத்தை இயக்கினார். அது இன்னும் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் மொத்தமாக நெல்சனுக்கு பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. விஜய் டிவிக்கு வைத்த ஆப்பு: இந்த நிலையில் […]

Continue Reading
vijay nelson

தளபதி 69 ல மம்முட்டி ஷாருக்கை இறக்குவேன்!.. வைரலான நெல்சனின் டாக்!..

லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதற்கு நடுவே இனி திரைப்படங்களே நடிக்க போவதில்லை. முழுவதுமாக அரசியலில் பயணிக்கப்போவதாக விஜய் கூறியுள்ளார். கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஒரு திரைப்படம் மட்டும் நடிப்பார் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. எனவே இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை யார் இயக்க […]

Continue Reading

ஹிந்தி நடிகரை வளைத்துப்போட்ட தமிழ் இயக்குனர்கள்… அப்படி என்னதான் இருக்கு இவங்ககிட்ட?…

Ranbir,Nelson & Lokesh:இந்திய திரையுலகில் தமிழ் திரைக்களத்திற்கு என்று ஒரு மிகப்பெரிய இடம் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் போட்டிகள் குறைவாக இருந்த காலகட்டத்தில் ஹிந்தி, மற்றும் இதர மொழி படங்களில் அந்தந்த மொழி பேசும் நடிகர்களுக்குத்தான் மௌசு அதிகம் காரணம் என் நடிகனை தான் நான் பாராட்டுவேன் அதாவது என் மண்ணை நான் தான் ஆள வேண்டும் என்பது போல. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. தமிழில் நடிப்பவர் […]

Continue Reading
rajini ramesh kanna

சிவாஜி கணேசன் படத்தோட காபிதான் அந்த ரஜினி படம்!.. ஓப்பன் டாக் கொடுத்த ரமேஷ் கண்ணா!..

Rajinikanth : ரஜினிகாந்த் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் மெஹா ஹிட் படங்களாக அமைவதால் அவரது திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் மத்தியிலும் பெரும் மதிப்பு இருந்து வருகிறது. ஜெயிலர் திரைப்படத்திற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் அண்ணாத்த. அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதே நிலையில் அடுத்த படத்தில் கண்டிப்பாக வெற்றியை கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தார் ரஜினிகாந்த். அதே போல இயக்குனர் நெல்சனுக்கும் பீஸ்ட் திரைப்படம் […]

Continue Reading
kalanithi maaran director nelson

சன் பிக்சர்ஸ்கிட்ட அந்த விஷயத்தை மறைச்சுதான் ஜெயிலர் படத்தை பண்ணுனேன்!.. சீக்ரெட்டை உடைத்த நெல்சன்.

லோகேஷ் கனகராஜிற்கு பிறகு தமிழ் சினிமாவில் வெகு சீக்கிரமாகவே பெரும் உயரத்தை தொட்ட இயக்குனராக நெல்சன் இருக்கிறார். கோலமாவு கோகிலா திரைப்படத்திலேயே ஓரளவு அவருக்கு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய டாக்டர் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. இருந்தாலும் அதற்குப் பிறகு அவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் நெல்சனுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்று பலரும் நினைத்தனர். ஆனால் அதற்கடுத்து ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை […]

Continue Reading
nelson vikram

ஜெயிலர் கதைய முதல்ல லோகேஷ்கிட்ட சொன்னேன்! அப்புறம்தான் விக்ரம் வந்துச்சு! – நெல்சன் ஆதங்கம்!

தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் ஹிட் குடுத்து பட்டையை கிளப்பி வரும் இளம் இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் நெல்சன் உள்ளார். விஜய் நடிப்பில் இவர் இயக்கிய ‘பீஸ்ட்’ படம் எதிர்பார்த்த வெற்றியை தராவிட்டாலும், இவர் இயக்கி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் பெறும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அந்த வெற்றியையும் அவர் கொண்டாட முடியாதபடி இணையவாசிகள் சிலர் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் கதை கமல்ஹாசன் நடித்து முன்னதாக வெளியான ‘விக்ரம்’ படத்தின் சாயலில் இருப்பதாகவும், […]

Continue Reading
simbu nelson

சிம்பு என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்..! ஆனா அசிஸ்டெண்டா வேலை பாத்தேன்! – நெல்சன் சொன்ன சம்பவம்!

தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் எழுதி, இயக்கியிருந்தார். நெல்சனுக்கு இதற்கு முன்னர் விஜய் நடித்து வெளியான ‘பீஸ்ட்’ போதிய வரவேற்பை பெறாததால் சற்று சறுக்கல்கள் இருந்து வந்தது. அது அத்தனைக்கும் ஜெயிலரின் வெற்றி பதில் அளித்துள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் நெல்சன் தான் முன்னேறி வந்த பாதைகள் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் “நான் காலேஜ் முடிச்சதும் விஜய் […]

Continue Reading