கதை எழுதிட்டு வர சொன்னா என் சொந்த கதையை எழுதி வச்சிருக்கீங்க!.. தனுஷிற்கு ஷாக் கொடுத்த இயக்குனர்!..
இயக்குனர் செல்வராகவன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தனுஷ் நடிக்கும் படங்களுக்கு ஆரம்பத்தில் சினிமாவில் பெரிதாக வரவேற்பு இல்லாமல்தான் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல ...








