அவமாரியாதை செய்த தயாரிப்பாளரை ஆட்டம் காண வைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!.. அந்த ஒரு வாக்கியம்தான் காரணம்!.
இளம் வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு வந்து குறைந்த காலங்களிலேயே பெரும் உயரத்தை தொட்டவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ஒரு கவிஞராக அவரது திறனை கண்டு கவிஞர் கண்ணதாசன் வரை ...








