தினமும் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்த நடிகை… கோலி குண்டை வைத்து பிரச்சனையை சரி செய்த இயக்குனர்!..
கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஸ்ரீதர். காதலுக்கு மரியாதை போன்ற அவரது திரைப்படங்கள் இப்போதும் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் ...







