அந்த பாட்டுக்கு நான் மியூசிக் போடலை… யாரோ புரளியை கிளப்பி விட்டுருக்காங்க!.. வெளிப்படையாக கூறிய ஜி.வி பிரகாஷ்!..
GV Prakash Kumar: தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இசை அமைப்பாளர்களில் ஜிவி பிரகாசும் முக்கியமானவர். தனது 17வது வயதிலேயே வெயில் என்கிற திரைப்படத்தில் சிறப்பாக இசையமைத்து ...






