நயன்தாரா பத்தி நீங்க நினைக்கிறது உண்மையில்லை!.. முதல் படத்துக்கு நாந்தான் ஹெல்ப் பண்ணுனேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை!.
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான நடிகைகள் குறைவான நபர்களே. அதிகபட்சம் வட இந்தியாவில் இருந்து வந்த நடிகைகளுக்குதான் தமிழ் சினிமாவில் நிறைய மதிப்புகள் ...