தனுஷ் வீட்டில் சரக்கு போட்ட பிரபலம்… தகாத வார்த்தையில் திட்டிய செல்வராகவன்.. நடந்தது இதுதான்..!
தமிழ் சினிமாவில் தனுஷை அறிமுகப்படுத்திய பெருமை எப்போதுமே அவர்தான் அண்ணன் இயக்குனர் செல்வராகவனுக்குதான் செல்லும் செல்வராகவன் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் பொதுமக்களிடம் வரவேற்பு பெரும் படங்களாக இருக்காது. ...