நான் நடிக்கிறத பாத்தியா நீ – ஜி.பி முத்துவை காண்டாக்கிய தனலெட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று எப்போதும் எதிர்ப்பார்ப்போடு மக்கள் காத்துக்கொண்டிருப்பது வழக்கம். அதற்கு ஏற்றாற் போல அந்த நிகழ்ச்சியும் ஆரம்பமான நாளில் இருந்தே மிகவும் ...