ஒரு வழியா வெளிவந்த எல்.ஐ.கே ட்ரைலர்.. இந்த விஷயத்தை மறைச்சிட்டாங்களே.!
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கிட்டத்தட்ட ஒன்றை வருடங்களுக்கு முன்பு துவங்கிய படம் தான் எல்.ஐ.கே. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிகை கீர்த்தி ஷெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். பெரும்பாலும் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படங்கள் காதல் கதை அம்சத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கும். இந்த திரைப்படமும் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை அடிப்படையாக கொண்டுதான் இருக்கிறது. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற நிறுவனத்தை […]
Continue Reading