jovikha pradeep

நீயெல்லாம் ஏழைன்னு சொல்லாத!. ஜோவிகாவை கெட்ட வார்த்தையில் திட்டிய பிரதீப்!..

Jovikha: ஆரம்பித்த நாள் முதல் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டுள்ளது பிக் பாஸ் சீசன் 7. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை உளவியலாகவே இந்த போட்டியில் பங்கேற்கும் நபர்களுக்குள் வன்முறையை வன்மத்தை ஏற்படுத்தி விடும் வகையில்தான் டாஸ்களே இருக்கும். அதில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக யாராவது ஒருவரிடம் மனக்கசப்போ அல்லது பகையையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கும். எனவே ஆரம்பத்தில் சுமூகமாக ஆரம்பித்தாலும் கூட போகப் போக டிவி சீரியல்கள் போல மோசமாக மாறிவிடும் பிக் […]

Continue Reading
pradeep bigboss

என்ன அடிச்சி சாவடிச்சிட்டு வேணா என் இடத்தை எடுத்துக்கோங்க!.. போட்டியாளர்களுக்கு ஓப்பன் சேலஞ்ச் வைத்த பிரதீப்!..

Bigg boss Pradeep: தற்சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது பிக் பாஸ் தொடர். ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் தொடர் துவங்கிய பிறகு அந்த 100 நாட்கள் மிகவும் சுவாரஸ்யமானதாக செல்லும். இந்த முறையும் அதேபோல சென்று கொண்டுள்ளது இன்னும் இரு நாட்களில் கூடுதலாக 5 போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டில் சேர்க்கப்பட உள்ளனர். அதனால் இன்னும் இந்த நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வரை […]

Continue Reading
pradeep

ஓ$#@ டேய்.. பைத்தியக்கார பு%#@..! அந்த வார்த்தைய சொல்லி திட்டிய ப்ரதீப்! – பிக்பாஸ் வீட்டில் ரகளை!

பரபரப்பான பிக்பாஸ் ஏழாவது சீசனில் இந்த வாரம் ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டாரும், ஸ்மால் ஹவுஸ் வீட்டாரும் ஆக்சிஜன் பாட்டில்கள் எனப்படும் கேன்களை தங்களால் முடிந்த அளவு மற்றவர்களிடமிருந்து கைப்பற்றி மறைத்து பதுக்கி வைக்க வேண்டும் என பிக்பாஸ் தெரிவித்திருந்தார். இதற்காக ஸ்மால் ஹவுஸ் வீட்டாரும், பிக்பாஸ் வீட்டாரும் பாட்டில்களை அள்ளிக்கொண்டு ஓட ஒருவரிடமிருந்து மற்றொருவர் பறிக்க முயல, பிக்பாஸ் வீடே சண்டைக் களமாக காட்சியளிக்கிறது. இதில் விஷ்ணுவிடம் இருந்து பாட்டில்களை கைப்பற்ற விஜய் […]

Continue Reading
raveena

கட்டிப்பிடிச்சு கசாமுசா.. ப்ரதீப்பிடம் சிக்கிய மணி – ரவீனா! – பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்?

பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கி இரண்டு வாரங்களை நெருங்க போகும் நிலையில் இன்னும் காதல் கதை உருவாகாமல் இருந்தால் எப்படி? கடந்த பிக்பாஸ் தொடர்களிலும் இதுபோன்ற காதல் கதைகள் பல நடந்துள்ளன. இந்த தொடரிலும் ஆரம்பம் முதலே மாயா – விஜய் வர்மா இடையே ஒரு நெருக்கம் தொடர்ந்து வருகிறது. அதேபோல மணியும், ரவீனாவும் ஆரம்பம் முதலே மிகவும் நெருக்கம் காட்டி வருகின்றனர். காலையில் பாடல் போடும்போது ஆடும்போது எல்லாம் மணி ரவீனாவை இடுப்பில் தூக்கி வைத்துக் […]

Continue Reading
nixon praeep

சண்ட செய்யலாமா!.. பிரதீப்பிடம் பிரச்சனை செய்த நிக்‌ஷன்!.. எல்லாம் சோத்து பிரச்சனைதான்!..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலேயே மிகவும் பிரபலமான தொடராக இருப்பது பிக் பாஸ். வருடத்திற்கு ஒருமுறை 100 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதாகும். இந்த நிலையில் வழக்கமாக பிக் பாஸ் தொடர் துவங்கி ஒரு வாரத்திற்கு பொறுமையாக தான் செல்லும். ஆனால் இந்த முறை துவங்கியது முதலே மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. முதல் வாரமே இந்த முறை எலிமினேஷன் ரவுண்டும் நடந்தது. மேலும் பிக் பாஸ் இதற்கு உள்ளே ஸ்மால் பாஸ் ஹவுஸ் […]

Continue Reading

பயங்கரமான வசூல் வேட்டையில் லவ் டுடே – ஐந்தே நாளில் இவ்வளவு வசூலா?

கோமாளி திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் லவ் டுடே. காதலர்களும் இருவரும் தங்களது மொபைல் போனை மாற்றி கொள்வதை அடுத்து அதனால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டு மிகவும் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட திரைப்படமாக லவ் டுடே உள்ளது. இந்த படத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இயக்குனர் பிரதீப்பிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த படத்தை கல்பாத்தி நிறுவனம் தயாரித்துள்ளனர். தயாரிப்பு செலவை […]

Continue Reading