சரியா இருந்தா பிரச்சனை இல்லை?.. ரஜினிகாந்த் உடல்நிலை.. பிரேமலதா கொடுத்த பதில்..!
தற்சமயம் ரஜினிகாந்தின் உடல்நிலை என்பது திரும்பவும் சரியாகி வருகிறது என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் தற்சமயம் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜை பொறுத்தவரை படப்பிடிப்பை வெகு ...