ட்ரைலரில் வந்த வில்லனை படத்தில் காணோம்!.. ரஜினி படத்தில் நடந்த சம்பவம்!.. இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி நடக்கலை!.
ஒரு காலத்தில் பெரும் கதாநாயகர்களாக நடித்த நடிகர்களுக்கெல்லாம் தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போன சம்பவங்கள் நடந்துள்ளன. கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி ...






