2 வருடங்கள் பாலைவனத்தில் செத்து பிழைத்தேன்!.. ஆடு ஜீவிதம் நிஜ கதாநாயகன் நஜீப்பின் கதை!.
Aadu Jeevitham : பொதுவாகவே இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சென்று பணம் ஈட்டுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அப்படி வெளிநாட்டுக்கு செல்பவர்கள் பெரும்பாலும் மலேசியா ...






