மாறுபட்ட நடிப்பில் ப்ரியாமணி களம் இறங்கும் குட் வைஃப்.. இதுதான் கதை..!
தமிழ் சினிமாவில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதற்கு பிறகு அவருக்கு மலைக்கோட்டை மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ...









