சூரி அளவுக்குதான் வசூல் வந்திருக்கு.. விஜய் சேதுபதி மார்க்கெட் போச்சா… மகாராஜா முதல் நாள் வசூல் நிலவரம்!..
ஒவ்வொரு நடிகர்களுக்குமே அவர்களது ஐம்பதாவது மற்றும் நூறாவது திரைப்படம் மிகவும் முக்கியமான திரைப்படம் என்று கூறலாம். ஏனெனில் 50 திரைப்படம் நடிப்பது என்பது ஒரு நடிகருக்கு மிகப்பெரிய ...









