அந்த மாதிரியான பெண்கள்கிட்ட இருந்து புருஷனை காப்பாத்துங்க.. மனம் நொந்த மதுரை முத்து மனைவி.!
விஜய் டிவியில் உள்ள பிரபலமான ஆட்களில் மதுரை முத்து மிக முக்கியமானவர். வெகு காலங்களாகவே சன் டிவி மற்றும் விஜய் டிவி இரண்டு சேனல்களிலுமே பணிபுரிந்து வருகிறார் ...








