சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் மக்கள் கொடுத்தது கிடையாது.. ரஜினி படத்தில் நடந்த சம்பவத்தால் கடுப்பான நடிகை.. நயன் தாராதான் முக்கிய காரணமாம்..!
தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்து தற்சமயம் ஒரு நல்ல வாய்ப்பை பெற்றிருப்பவர் மம்தா மோகன்தாஸ். விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தில் முக்கியமான ...