உங்க சாதி காரனுக்கெல்லாம் படம் எடுக்க தெரியாது.. போயா!.. எம்.ஜி.ஆர் வீட்டில் சந்திரபாபுக்கு நடந்த கொடுமை!.. சந்திரபாபு தம்பியின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!.

Chandrababu: நடிகர் சந்திரபாபு தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர். திரைத்துறையில் கொடிக்கட்டி பறந்த சந்திரபாபுவின் வீழ்ச்சி என்பது எம்.ஜி.ஆரை வைத்து அவர் இயக்கிய மாடி வீட்டு ஏழை என்கிற திரைப்படத்தில்தான் துவங்கியது என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் அந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கும் சந்திரபாபுவிற்கும் இடையே என்னதான் பிரச்சனை ஏற்பட்டது என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும். அதை சந்திரபாபுவின் தம்பி ஒரு நேர்க்காணலில் விளக்கியுள்ளார். மாடிவீட்டு ஏழை திரைப்படத்திற்காக படப்பிடிப்பை துவங்கியப்போது அதில் பண […]