என் பையன் என்ன அம்மான்னு கூப்பிட்டது இல்ல.. 15 வருஷமா நான் தூங்கவே இல்லை. தமிழ் நடிகையின் இருள் பக்கங்கள்..!

இந்தியாவில் எல்லோருக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் கூட அதற்கு எந்த அளவு அவர்கள் மனரீதியாக தயாராகி இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியான விஷயமாக தான் இருக்கிறது. ஏனெனில் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்றால் பிறக்கும் குழந்தை எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற மனநிலை அனைத்து பெற்றோர்களுக்கும் கிடையாது. தன்னுடைய குழந்தையாகவே இருந்தாலும் மாற்றுத்திறனாளியாகவோ அல்லது இவர்கள் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்றாலோ அதை நிராகரிக்க சிலர் தயாராக இருக்கின்றனர். நடிகையின் […]
பாலச்சந்தர் சார் ஸ்கூல்ல படிச்சவங்களுக்கு மட்டும்தான் அந்த திறமை உண்டு.. யாருக்கும் தெரியாத விஷயமா இருக்கே..!

எல்லா சமயங்களிலுமே சிறந்த நடிகர்களுக்கு முக்கியத்துவம் என்பது தமிழ் சினிமாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் ஓரளவு நடிப்புக்கு முக்கியத்துவம் இருந்தது. அதன் முக்கியத்துவத்தை அதிகரித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிறகு நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுக்குதான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலை உருவானது. அதற்கு முன்பு வரை நாடகத் துறையில் இருந்து வந்தவர்கள் சினிமாவிற்கு வந்தனர். பிறகு நாடகத்திலே இல்லாத அடுத்த தலைமுறையினர் சினிமாவிற்கு வர துவங்கினர். […]