நாசர் சொன்ன அந்த வார்த்தை டயலாக் பேப்பரை கிழித்து போட்ட மிஸ்கின்.. இதுதான் காரணம்.!
தமிழில் தொடர்ந்து மாறுபட்ட கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து இயக்கும் இயக்குனராக இயக்குனர் மிஷ்கின் இருந்து வருகிறார். சமீப காலங்களாக இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் பெரிதாக திரைப்படங்கள் என்று ...










