படமே எடுக்க தெரியாமதான் நாயகன் எடுத்தாரா மணி சார்!.. கிழித்து தொங்கவிடும் தயாரிப்பாளர்…
தமிழ் சினிமா இயக்குனர்களில் மணிரத்னத்திற்கு தனியான இடம் உண்டு. சினிமாவில் காட்சி படுத்தும் விதம் என்பது அனைத்து இயக்குனருக்கும் சரியாக வந்துவிடாது. ஆனால் மணிரத்னம் அதனை சிறப்பாக ...






