ரஜினி சாரை அப்படி கூப்பிடாதீங்க ப்ளீஸ்!.. ராதா ரவியிடம் உபதேசம் பண்ணி சிக்கிய உதவி இயக்குனர்!.
ராதா ரவி பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக இருந்து வருகிறார். ரஜினிகாந்தோடு பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில் முத்து படத்தில் நடித்தப்போது ...







