சொல்லுங்க ரஜினி தம்பி… ரஜினிக்கு போன் போட்டு ஷாக் கொடுத்த சீமான்.. பழக்கத்தோஷத்துல..!
தமிழில் தற்சமயம் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அதிலும் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய ...
















