ரஜினி விஷயத்தில் பிரச்சனை வராது!. என்னை நம்புங்க!.. லாரன்ஸ் பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ் கனகராஜ்!..
லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தமிழில் பெரும் நட்சத்திரங்களை வைத்து திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதற்கு தகுந்தாற் போலவே அடுத்தடுத்து வரும் திரைப்படங்களும் பெரும் நடிகர்களின் படங்களாகவே இருக்கின்றன. ...






