ராக்கி பாயையே தாண்ட முடியலையா..! கல்கி 2898 ஏடி முதல் நாள் வசூல் நிலவரம்!.
ஹாலிவுட் தரத்தில் தயாரிக்கப்பட்டு நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கல்கி 2898 ஏ.டி இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்திருந்தார். மேலும் பாலிவுட் சினிமா வட்டாரத்தை சேர்ந்த ...






