இளையராஜாவுக்காக ரஜினி நடித்த படம்.. இயக்க மறுத்த இயக்குனர்கள்!.. கடைசியில் கைக்கொடுத்த காமெடி நடிகர்!. யார் தெரியுமா?
Rajinikanth and Ilayaraja : தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. இளையராஜா சினிமாவில் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு இணையான இன்னொரு இசையமைப்பாளர் ...






