ஒப்பாரி பாட்டுல இருந்து பாடல் வரிகளை எடுத்தோம்!.. மாஸ் ஹிட் கொடுத்த பாட்டு இப்படியா உருவானுச்சு!..
சினிமாவில் சில பாடல்கள் உருவானதற்கு பின்பு சுவாரஸ்யமான கதை ஒன்று இருக்கும். அப்படியான கதைகள் பெரும்பாலும் வெளியில் தெரியாமல் இருக்கும். சிவக்குமார் படத்திலும் அப்படி ஒரு சம்பவம் ...