சீப்ப ஒளிச்சி வச்சதாலதான் படம் ஓடலை!.. லால் சலாம் படம் தோல்வி குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொல்லும் காரணம்!..
Lal salaam: தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்த ரஜினிக்கு தற்சமயம் மீண்டும் ஒரு தோல்வி படமாக லால் சலாம் திரைப்படம் அமைந்திருக்கிறது. இதற்கு முன்பு அவர் ...