நானும் லோக்கலுதான்யா!.. இயக்குனர்களிடம் நிருபிக்க வாலி போட்ட பாடல்!..
தமிழ் சினிமா துறையில் கண்ணதாசனுக்கு பிறகு ஒரு பெரும் பாடலாசிரியராகவும் கவிஞராகவும் பார்க்கப்பட்டவர் வாலி. கண்ணதாசனாவது கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் அப்போது ரசிகர்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் ...






