நூல் இழையில் தப்பிய சென்னை.. மேகம் வந்தும் ஏன் மழை வரல. இதுதான் காரணம்.. சென்னை வானிலை நிலவரம்..!
நேற்று வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவான நிலையில் இது சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து ...