உங்களுக்கு அவ்வளவுதான்! – படக்குழுவை எச்சரித்த விஜய்

நடிகர் விஜய் தற்சமயம் நடித்து பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் வாரிசு. இது குடும்ப கதை என்பதால் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. ஏனெனில் சமீப காலமாக விஜய் பெரிதாக எந்த குடும்ப கதையிலும் நடிக்கவில்லை. மேலும் துணிவிற்கு போட்டியாக வாரிசு வெளியாவதால் அதற்கு தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய் பாடிய ரஞ்சிதமே என்கிற பாடல் நேற்று இணையத்தில் லீக் ஆகிவிட்டது. இந்த பாடலை பெரிய அளவில் வெளியிட வேண்டும் என திட்டமிட்டிருந்தாராம் விஜய். […]

Continue Reading

வாரிசு முதல் சிங்கிள் தீபாவளிக்கு வருது – உறுதி செய்த தமன்

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து தயாராகிவரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வாரிசு குடும்ப கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. சமீப காலமாக விஜய் குடும்ப படங்கள் எதுவும் நடிக்காததால் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளிக்கு வெளிவர இருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டு விழா நடந்தது. அதில் இசையமைப்பாளர் தமனும் கலந்துக்கொண்டார். […]

Continue Reading

விஜய்யின் அடுத்த படமும் தெலுங்கு ரசிகர்களுக்கே –  புது தகவல்

தற்சமயம் விஜய் நடித்து 2023 பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் அதிகப்பட்சம் தெலுங்கு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தெலுங்கில் ஹிட் படம் கொடுத்த இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். தெலுங்கின் பிரபல கதாநாயகியான ராஷ்மிகா இதில் நடித்துள்ளார். மேலும் வாரிசு திரைப்படத்திற்கு தெலுங்கில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அடுத்த படமான தளபதி 67 இல் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி சேருகிறார் விஜய். இந்த படத்திற்கு […]

Continue Reading

இதுவரை பொங்கலின்போது மோதிக்கொண்ட தல தளபதி படங்கள் – எந்த படம் ஹிட்?

வருகிற பொங்கல் அன்று விஜய்யின் வாரிசும், அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கிறது. தல தளபதி திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவது என்பது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. ஏனெனில் ஏற்கனவே பலமுறை இவர்களது திரைப்படங்கள் தமிழில் ஒன்றாக வெளியாகியுள்ளன. ஆனால் இதே மாதிரி பொங்கலில் வெளியாவது என்பது இதற்கு முன்பு நான்கு முறை நடந்துள்ளது. முதன் முதலாக தல தளபதி திரைப்படங்கள் ஒன்றாக பொங்கலுக்கு வெளியானது 2001 ஆம் ஆண்டில்தான், அஜித் நடித்த தீனா திரைப்படமும், […]

Continue Reading