தயாரித்த படத்தை வெளியிடுவதில் வந்த சிக்கல்!.. உதயநிதியோடு சேர்ந்து விஜய் ஆண்டனி எடுத்த முடிவு!..
Vijay Antony : தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி ...






