உதவி பண்றதுக்காகவே ஒண்ணு கூடிய காம்போ!.. தனி தனியாவே பட்டையை கிளப்புவாங்க இனி சொல்லவே வேண்டாம்!..
ராகவா லாரன்ஸ் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே பலருக்கும் பல நன்மைகளை செய்து வருகிறார். மிக முக்கியமாக மாற்று திறனாளி மக்களுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறார். ...







