விஜய் சினிமாவை விட்டு போக போறது இல்லை!.. வெயிட்டிங்கில் நிற்கும் தயாரிப்பாளர்கள்!..
தமிழில் அதிக வசூல் கொடுக்கும் வசூல் நாயகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். தற்சமயம் இவர் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் தான் ...






