சினிமாவிற்குள் களம் இறங்கும் தளபதி மகன்!.. லைக்கா வெளியிட்ட மாஸ் அப்டேட்..
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. தற்சமயம் நடித்த வாரிசு படம் கூட அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து அடுத்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குவதால் இதற்கு அதிக வரவேற்பு நிலவி வருகிறது. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கும் சினிமாவின் மீது முதலில் இருந்தே விருப்பம் […]
Continue Reading