நான் விஜய்யை வச்சு படம் பண்ண பார்த்தா அவர் பையன் என்ன வச்சி படம் பண்றாராம்… ஷாக் ஆன விஷால்!.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் பெரும் உயரத்தை தொட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்சமயம் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களம் இறங்கப் போவதாக லைக்கா நிறுவனம் அறிவித்திருந்தது. ஜேசன் சஞ்சய் யாரை வைத்து திரைப்படம் இயக்கப் போகிறார் என்ன வகையான திரைப்படம் என்பது குறித்த எந்த ஒரு தகவலும் இன்னும் வெளிவரவில்லை. இயக்குனர் ஆக வேண்டும் என்பதற்காகவே வெளிநாடு சென்று படித்து வந்தவர் ஜேசன் சஞ்சய். ஆனால் விஜய்யின் மகன் என்பதால்தான் அவருக்கு மிக எளிதாக […]
Continue Reading