vijay house

விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!.. பயங்கர உருட்டா இருக்கும் போல!..

தமிழ் சினிமாவில் அதிக வருமானம் வாங்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். கிட்டத்தட்ட 30 ஆண்டு காலமாக சினிமாவில் இருக்கும் விஜய் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்சமயம் ரஜினிகாந்துக்கு பிறகு அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக மாறியுள்ளார். ஒரு படத்திற்கு 100 கோடிக்கு அதிகமாகதான் சம்பளம் வாங்குகிறார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் விஜய்யின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு என்னவாக இருக்கும் என்கிற கேள்வி பலருக்கும் உண்டு. இந்த 30 ஆண்டு காலத்தில் எவ்வளவு சம்பளங்கள் […]

Continue Reading
leo new poster

விக்ரம்ல சொதப்பினதை லியோவில் சரி பண்ணியிருக்கேன்!.. தவறை திருத்திக்கொண்ட லோகேஷ்!..

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வந்த லியோ திரைப்படம் இன்னும் எட்டு நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் படத்திற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டுள்ளனர் தளபதி ரசிகர்கள். இந்த திரைப்படம் எப்படியும் வாரிசு திரைப்படத்தின் வசூலை விட அதிக வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு விலங்கை முன்னிலைப்படுத்தி இருப்பார் லோகேஷ் கனகராஜ். தேபோல லியோ திரைப்படத்தில் கழுதைப்புலியை முன்னிலைப்படுத்தி இருந்தா.ர் அந்த கழுதை […]

Continue Reading
vijay leo

இதுதான் லியோ படத்தோட கதை!. சூசகமாக கூறிய லோகேஷ் கனகராஜ்!.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்திலேயே மக்கள் மனதில் அதிகமான வரவேற்பை ஏற்படுத்தக்கூடிய திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு துவங்கிய காலம் முதலே இந்த படத்திற்கான வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. முக்கியமாக தளபதி ரசிகர்கள் இந்த படத்திற்காக வெகுவாக காத்திருக்கின்றனர். நிச்சயமாக இந்த படம் வாரிசு மற்றும் பீஸ்ட் திரைப்படத்தை விட சிறப்பான திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் தளபதி ரசிகர்கள். மேலும் இந்த திரைப்படம் இதுவரை இந்த விஜய் திரைப்படத்தின் வசூலை […]

Continue Reading
leo poster

வேலை பார்த்த 1300 பேருக்கும் சம்பளம் தரலை.. நியாயமா இது!. கடுப்பில் இருக்கும் லியோ நடனக் குழு!..

கூட்டமாக ஆட்களை வைத்து திரைப்படத்தில் காட்சிகளை வைப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்படி ஒரு காட்சியை வைப்பது என்பது கொஞ்சம் கடுமையான விஷயம்தான் என்றாலும் கூட அது திரைப்படத்தில் வரும் பொழுது ஒரு பிரம்மாண்டத்தை கொடுக்கிறது என்பதால் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் இந்த மாதிரியான காட்சிகளை பார்க்க முடிகிறது. விக்ரம் திரைப்படத்தில் கூட கடைசி காட்சியில் சூர்யா பேசும் பொழுது ஒரு பெரிய ரவுடி கூட்டம் அதை கேட்டுக்கொண்டு நிற்பது போல இருக்கும். […]

Continue Reading
ajith vijay

விடாமுயற்சியில் இரண்டு அஜித்!.. தளபதி 68 உடன் நேரடி மோதலா?..

துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் நடிக்கும் அடுத்த படம் விடாமுயற்சி. இந்த படம் லியோ படத்திற்கு போட்டியாக தயாராகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் அஜித் உலக சுற்றுலா சென்றதன் காரணமாக இந்த படம் தாமதமானது. லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்து அந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்சமயம் விஜய்யின் அடுத்த படத்தோடு போட்டி போட முடிவு செய்துள்ளது விடாமுயற்சி குழு. விஜய் அடுத்து வெங்கட் பிரபுவுடன் நடிக்கும் திரைப்படத்தில் மொத்தம் இரண்டு விஜய் […]

Continue Reading
vengat prabhu vijay

தளபதி 68 அப்டேட் சொன்னா விஜய் சார் திட்டுவாரு..! – அமைதி காக்கும் வெங்கட் பிரபு!

விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ் சினிமாவே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி கலெக்ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது. அதற்கு ஏற்றாற்போலவே படத்தின் ட்ரெய்லரும் அமைந்துள்ளது. இந்தப் படத்திற்கு அடுத்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது 68 ஆவது படத்தை நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இதற்கு முன்னர் அஜித்குமாரை வைத்து […]

Continue Reading
vijay lokesh kanagaraj

லியோ படம் எல்.சி.யுவில் வருதா!.. விளக்கம் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!.

தற்சமயம் விஜய் நடித்து வெளியாகவிற்கும் லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. நாட்கள் ஆக ஆக எப்போது 19ஆம் தேதி வரும் லியோ படத்தை திரையரங்கில் சென்று பார்ப்போம் என்று வெகுவாக காத்திருக்க துவங்கி விட்டனர். இந்த நிலையில் லியோ திரைப்படம் ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல்தான் என்று ஒரு பேச்சு படப்பிடிப்பு துவங்கிய நாள் முதல் இருந்து வந்தது. அதேபோல இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் […]

Continue Reading
vijay rajini

தமிழ் சினிமாவிலேயே வேற எந்த படமும் செஞ்சது கிடையாது!..ஜெயிலரை பின் தள்ளிய லியோ…

தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை உண்டாக்கி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. நாளுக்கு நாள் லியோ திரைப்படம் குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படம் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் வசூலை ப்ரேக் செய்யுமா என்கிற கேள்வி இருந்துக்கொண்டே இருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் இருந்தது. போதா குறைக்கு லியோ ட்ரைலர் வெளியான பிறகு அதுக்குறித்து சில […]

Continue Reading
vijay srikanth deva

சல்லியா சல்லியா நொறுக்கிட்டியேப்பா.. இசையமைப்பாளாருக்கு சம்பவம் செய்த விஜய்!.

தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு உண்டு. வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கு அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கான பூஜை கூட ஏற்கனவே முடிந்துள்ளது. இந்த நிலையில் அவரது […]

Continue Reading
vijay

பட ஷெட்டில் விஜய்யை பேர் சொல்லி கூப்பிடும் ஒரே ஆள் அந்த பாப்பாதான்!.. நடிப்பில் தளபதிக்கு டஃப் கொடுத்த சிறுமி!..

தற்சமயம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. வருகிற அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்தியா முழுவதும் படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தாலும் கூட வட இந்தியா பக்கம் இந்த படத்திற்கு பெரிதாக விளம்பரம் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. சாதாரணமாகவே விஜய்க்கு தென் இந்தியா பக்கம் விளம்பரம் தேவையில்லை என்றாலும் வட இந்தியா பக்கம் தேவை. இருந்தாலும் தென்னிந்தியா பக்கம் விளம்பரம் கொடுப்பதற்காக […]

Continue Reading
lokesh kanagaraj vaiyapuri

வாய்ப்பு தேடி போனப்ப முதலில் காக்க வச்சுட்டார்!.. லோகேஷ் கனகராஜுடம் வாய்ப்பு கேட்டு போன வையாபுரி!..

தமிழ் திரையுலகில் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் அனைத்திற்குமே எப்போதும் தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. இதனாலேயே அவரது சம்பளமும் அதிகரித்து வருகிறது. சின்ன இடத்தில் இருந்து தற்சமயம் பெரிய இடத்திற்கு வந்திருப்பதால் வாய்ப்பு தேடும் கலைஞர்களின் பிரச்சினைகளை லோகேஷ் கனகராஜால் புரிந்துகொள்ள முடியும். எனவேதான் யார் வாய்ப்பு தேடி வந்தாலும் அவர்களுக்கு முடிந்த அளவு தனது படத்தில் வாய்ப்பு கொடுக்கப் பார்ப்பார் […]

Continue Reading
maya kamalhaasan

விஜய்க்கு மட்டும் ஏன் ரெட் கார்டு? எதிர்த்த மாயாவுக்கு கமல்ஹாசன் கொடுத்த பதிலடி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி நடந்து வரும் நிலையில் வெற்றிகரமாக முதல்வாரம் நிறைவடைந்துள்ளது. முதல் வார நிறைவை அடுத்து தொகுப்பாளரான கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களுடன் பேசி வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் பவா செல்லதுரை கூறிய கதையை மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டது குறித்து அவர் விளக்கம் அளித்தார். மேலும் ஜோவிகா – விசித்திரா இடையே நடந்த கல்வி குறித்த மோதல் குறித்தும் அவர் பேசினார். இந்நிலையில் இன்று இந்த வாரத்தில் நடந்த மிக முக்கிய பிரச்சினையான விஜய் […]

Continue Reading