ஒருநாள் கூட தாக்கு பிடிக்க முடியும்னு தோணல.. விஜய்க்கு செஞ்சு கொடுத்த சத்தியம்! – மனம் திறந்த லோகேஷ்!

தமிழ் சினிமா ரசிகர்களும், சினிமா இண்டஸ்ட்ரியுமே பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருக்கும் படம் லியோ. வெற்றி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்த படம் அக்டோபர் 19 திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கு இசை வெளியீட்டு விழா பிரச்சினை, முதல் நாள் சிறப்பு காட்சி பஞ்சாயத்து என பல பிரச்சினைகளை லியோ எதிர்கொண்டு வருகிறது. இந்த படம் தொடங்கியது முதலே பெரும் பொருட்செலவில் நடந்து வரும் நிலையில் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி […]

Continue Reading

லியோ 2 பார்ட் இருக்கு.. தரமான மாஸான சம்பவம் உறுதி! – லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகி தற்போது ரிலீஸுக்கே தயாராகிவிட்டது. இந்த ஒரு வருட காலத்தில் இந்த படம் ட்ரெண்ட் ஆன அளவிற்கு வேறு எந்த படமும் ட்ரெண்ட் ஆகவில்லை. காரணம் லோகேஷ் கனகராஜ். மேலும் தமிழ் சினிமாவின் 1000 கோடி வசூல் செய்த சாதனையை லோகேஷின் படத்தால்தான் செய்ய முடியும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. அது இந்த லியோ படத்தில் நடந்துவிடும் […]

Continue Reading
seran vijay

அந்த படத்தில் நடிக்கிறேன்னு விஜய் என்னை ஏமாத்திட்டாரு!.. வெளிப்படையாக கூறிய சேரன்..

குடும்ப படங்கள் எடுக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். தொடர்ந்து குடும்ப பின்னணியில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டுதான் சேரனின் கதைகளங்கள் அமையும். அப்படியான திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியிலும் கூட ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. சேரன் நடித்து வெளியான தவமாய் தவமிருந்து திரைப்படம் இப்போதும் கூட மக்கள் மத்தியில் விருப்பமான படமாகும். இந்த நிலையில் காதலை மையப்படுத்தி சேரன் ஒரு கதையை எழுதினார். இந்த கதைக்கு ஒரு இளம் ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என […]

Continue Reading

மைக் மோகனுக்கும், விஜய்க்கும் பயங்கர சண்டை! – ரணகளமாகும் தளபதி 68!

லியோ படத்தை அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் 68வது படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்குகிறார். லியோ படமே இன்னும் வெளியாக நிலையில் தளபதி 68 படத்திற்கான ஷூட்டிங் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ் சினிமாவில் 80, 90களில் பிரபலமான நடிகராக இருந்த மைக் மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ’அவர் எப்படிப்பா வில்லன் கெட்டப்புக்கு செட் ஆவார்?’ என ஆரம்பம் முதலே பலருக்கும் […]

Continue Reading
vijay perarasu

கோபத்தில் விரக்தியில் எழுதின ஒரு கதை!.. என் வாழ்க்கையையே புரட்டி போட்டுடுச்சு!.. பேரரசுக்கு நடந்த சம்பவம்!..

தமிழ் சினிமா இயக்குனர்களில் குறைந்த காலமே இருந்தாலும் அவரது திரைப்படங்களுக்கு தனி பேரும் புகழும் உருவாக்கியவர் இயக்குனர் பேரரசு. தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என கனவோடு வந்த பல இயக்குனர்களில் பேரரசும் முக்கியமானவர். ஆரம்ப காலக்கட்டங்களில் எடுத்து உடனேயே இயக்குனராக வாய்ப்பு கிடைக்காது என்பதை அறிந்த பேரரசு, முதலில் சினிமாவில் மற்ற துறைகளில் பணிப்புரிந்து வந்தார். 15 வருட சினிமா அனுபவத்திற்கு பிறகு சினிமாவில் இயக்குனராக வாய்ப்பு தேட துவங்கினார். முதலில் அவர் எழுதிய கதைகள் […]

Continue Reading
lokesh kanagaraj theatre

தியேட்டர்காரங்க பண்றதை பார்க்கும்போதுதான் பயமா இருக்கு!.. இறுதிக்கட்ட பயத்தில் லோகேஷ் கனகராஜ்..

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் லியோ. லியோ திரைப்படம் வருகிற 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்சமயம் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக பல யூ ட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முன்பெல்லாம் படத்தை ப்ரோமோஷன் செய்ய கதாநாயகர்கள்தான் பேட்டி கொடுப்பார்கள். ஆனால் இப்போது கதாநாயகர்கள் தரம் உயர்ந்ததால் இயக்குனர்கள் பேட்டி அளிக்க […]

Continue Reading
rajinikanth sun pictures

லியோ படத்தை பார்த்து அதை கத்துக்கோங்க!.. சன் பிக்சர்ஸ்க்கு போன் செய்து டோஸ் விட்ட ரஜினிகாந்த்!..

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தலைவர் 170. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். அவர் ஏற்கனவே ஜெய் பீம் என்னும் ஹிட் படத்தை கொடுத்திருப்பதால் இந்த படமும் கூட சமூக நீதி சார்ந்த படமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்தையும் […]

Continue Reading
vijay sangeetha

விஜய் படமா அஜித் படமானு வந்தப்ப விஜய்யை தேர்ந்தெடுத்தேன்.. பெரும் ஹிட் கொடுத்தது.. ஓப்பனாக கூறிய நடிகை!.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் அஜித் இருவருமே மாபெரும் போட்டி நடிகர்கள் ஆவர். இவர்கள் இருவரது திரைப்படங்களும் வெகு நாட்களாக போட்டி போட்டு வருகின்றன.இதனால் அவர்களது திரைப்படங்களில் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் பிரச்சனை இருந்தது. அப்போது சற்று பிரபலமாக இருந்த பல நடிகர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு நாயகர்கள் படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரும். ஆனால் அவர்கள் யார் படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என தேர்வு செய்வது கடினமாக இருக்கும். நடிகை சங்கீதாவிற்கும் அப்படி ஒரு சங்கடம் […]

Continue Reading
vetrimaaran vijay

குஷி பட காலத்துலயே விஜய்க்கு ஒரு கதை சொன்னேன்!. வெற்றிமாறன் சொன்ன கதை!..

தமிழில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். மற்ற இயக்குனர்களை போல வெறும் சண்டை காட்சிகள் வைத்து படம் எடுக்கிறேன் என்று இல்லாமல் படத்தின் வழியாக முக்கியமான அரசியலை பேசக்கூடியவர் வெற்றிமாறன். இதனாலேயே வெற்றிமாறனுக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு உண்டு. வெற்றிமாறன் ஒரு பேட்டியில் பேசும்போது நடிகர் விஜயிடம் வாய்ப்பு தேடி போனது குறித்து பேசியிருந்தார். வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தபோதே இயக்குனராவதற்காக முயற்சி செய்து வந்தார். அந்த நிலையில் விஜய் புது இயக்குனர்களுக்கு […]

Continue Reading
vijay

சினிமாவில் காலியாக இருந்த நேரத்தில் கதையே இல்லாத படத்தில் நடிச்சேன்!. விஜய்யை தூக்கிவிட்ட படம்!.

சினிமாவில் எப்போதுமே நடிகர்களுக்கு வெற்றி படங்களாகவே அமைவதில்லை. சில நேரங்களில் படங்கள் பெரும் தோல்வியையும் காண்பதுண்டு. பெரிய நடிகர்களுக்கே கூட இது நடப்பதுண்டு. ஆனால் தொடர்ந்து ஒரு நடிகர் தோல்வி படங்களாக நடிப்பதால் அவருக்கு வாய்ப்புகள் குறைய துவங்கிவிடும். கிட்டத்தட்ட 2000 ஆம் வருடம் விஜய்க்கு அப்படிதான் இருந்தது. அவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தது. ஆனால் அஜித் நடித்த முகவரி மாதிரியான படங்கள் அப்போது பெரும் வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில்தான் […]

Continue Reading
vijay murali

விஜய் நடித்து பெரும் ஹிட் கொடுத்த படம்!.. ஆனால் முரளி நடிக்க வேண்டியது.. வாய்ப்பை கெடுத்த தயாரிப்பாளர்!.

இதுவரை தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். ஆனால் விஜய் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு இப்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மக்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிவு செய்து ஒரு வரவேற்பை பெறுவதற்கு விஜய் அதிகமாக கஷ்டப்பட்டார். அவரை ஹீரோவாக்கியே தீர வேண்டும் என்று மிகவும் பிடிவாதமாக இருந்தார் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் விஜய்யின் முதல் படத்திற்கு பிறகு கூட அவருக்கு வரவேற்பு இல்லாத காரணத்தினால் எஸ்.ஏ சந்திரசேகர் விஜயகாந்துடன் […]

Continue Reading

கெட்ட வார்த்தை பேசும்போது விஜய் வேற மாதிரி மாறிடுவாரு!.. லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் சீக்கிரத்தில் திரையரங்குகளுக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. வெளியான டிரைலர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றாலும் அதில் விஜய் பேசிய ஒரு வார்த்தை பரபரப்பை ஏற்படுத்தியது. லோகேஷ் கனகராஜ் தனது முதல் படத்தை எடுக்கும் பொழுது அதில் கெட்ட வார்த்தைகளுக்கு எதிரான ஒரு மனிதராக இருந்திருப்பார். சென்னையில் சகஜமாக கெட்ட வார்த்தை பேசுவதை எதிர்த்து பேசி இருப்பார். […]

Continue Reading