ஜியோ ஏர்டெலுக்கு வந்த ஆபத்து.. இணைய சேவை வழங்க இந்தியாவுடன் பேசும் எலான் மஸ்க்.. இதில் சாதக பாதகங்கள் என்ன?
உலக அளவில் இணையத்தின் வளர்ச்சி என்பது கட்டுக்கடங்காத அளவில் பெரும் வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகளே தொடர்ந்து இணைய பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் அளவிற்கு ...







