சோவியத் ராணுவத்தையே கதி கலங்க வைக்கும் கதாநாயகன்..! SISU: Road to Revenge – Official Trailer
ஹாலிவுட் திரைப்படங்கள் என்றாலே சிறப்பான சண்டை காட்சிகளுக்கு அவை பெயர் பெற்றவை என்று கூறலாம். இன்னமும் கூட தமிழில் அந்த அளவிற்கான சண்டை காட்சிகளை உருவாக்க முடியவில்லை ...







