நிஜமாவே வாழ்ந்த ஆளோட கதாபாத்திரம்தான் அந்த சூர்யா கேரக்டர்!.. மணிரத்தினம் செய்த சம்பவம்!.
தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் எவ்வளவோ திரைப்படங்கள் வந்துள்ளன. அப்படியாக திரையில் வெளியாகி ஹிட் கொடுத்த மல்டி ஸ்டார் திரைப்படம்தான் ஆய்த எழுத்து. அமெரோஸ் பெரோஸ் ...






