மாசம் 10,000 ரூபாய்தான் எனக்கு சம்பளம்!.. திட்டவட்டமாக கூறியும் காதலனை திருமணம் செய்துக்கொண்ட தமிழ் நடிகை!..
சினிமா உள்ள வரை அதில் காதல் கதைகளுக்கு பஞ்சமே கிடையாது. பிரபல நடிகைகளுக்கு சினி துறையில் உள்ள வேறு பிரபலங்களுடன் காதல் ஏற்பட்டு திருமணம் நடப்பது சகஜமான ...