நான் அப்படி சொன்னது தப்புதான்.. ரசிகர்களிடம் பகீரங்கமாக மன்னிப்பு கேட்ட பூஜா ஹெக்தே..!
தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் கூட ஆரம்பத்தில் தமிழில் வரவேற்பு கிடைக்காத ஒரு நடிகையாக இருந்தவர்தான் நடிகை பூஜா ஹெக்தே. 2012 ஆம் ஆண்டு வெளியான முகமூடி திரைப்படத்தின் ...






